பிரிட்டனில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உள்பட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சிதான் அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு 200 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். <br />The 2017 intake has now surpassed 200, outnumbering the 196 women elected to the House of Commons in the last Parliament after the 2015 election and subsequent byelections. <br />
